2025 ஜூலை 02, புதன்கிழமை

ஸ்ரீநாக கன்னி அம்மன் கோவில் தீக்கிரை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி, பாலையடித்தோணா கடலூர் ஸ்ரீநாககன்னி அம்மன் கோவிலின் ஒருபகுதி   தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் இன்று புதன்கிழமை (22) காலை முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கோவில் நேற்று செவ்வாய்கிழமை (21) இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .