Administrator / 2015 ஜனவரி 29 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்ககாக மண் ஏற்றி சென்ற நபரை கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி; பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மண் ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சாரதியை பிணையில் விடுவித்துள்ளதாகவும் எதிர்வரும் 02ஆம் திகதி களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
1 hours ago