2021 மே 08, சனிக்கிழமை

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, தொப்பிகல பிரதேசத்துக்கு அண்மையிலுள்ள ஐந்து பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு  சிறுவர் நிதியம் எனும் அமைப்பு அன்பளிப்புச துவிச்சக்கர வண்டிகளைக் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (11) நடைபெற்றது.

கிரான் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் கிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் சமிந்த புஷ்பசிறி, சிவில் இணைப்பதிகாரி மேஜர் அமரதுங்க, பிரதேச செயலக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X