Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக 212 கற்பித்தல் டிப்ளோமா பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி நியமனம் பெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
தமிழ்மொழி மூலம் 164 ஆசிரியர்களும் சிங்களமொழி மூலம் 48 ஆசிரியர்களும் மாகாணத்திலுள்ள கஷ்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் பெறவுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago