Super User / 2010 நவம்பர் 03 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய 11 இடங்களில் நாளை வியாழக்கிழமை 4ஆம் திகதி 8 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக மின் அத்தியட்சகர் பணிமனை அறிவித்துள்ளது.
இலுப்பட்டிச்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இராயபுரம், கித்துள், றூகம், கோப்பாவெளி, தும்புலாஞ்சோலை, பெரியபுல்லுமலை, ஆயித்தியமலை, உன்னிச்சை ஆகிய இடங்களிலேயே குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்த பணிகள் காரணமாகவே இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025