2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Princiya Dixci   / 2021 மார்ச் 04 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதி வேண்டி வட, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - மாமாங்கேஸ்வரர் கோவில் முன்றிலில் நேற்று ஆரம்பமான போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (04) தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .