Super User / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திராய்மடு வலது குறைந்தோர் பாடசாலைக்கு மீள்குடியேற்ற அமைச்சு மூலம் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.
மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மகளிர் அமைப்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரனினால் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வலதுகுறைந்தோர் பாடசாலைகளுக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் நேரடிக்கண்காணிப்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025