Super User / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெயந்திநகர் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் 105, சந்தனமாதா கோயில் வீதி, புங்கன்குளம், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – தவமணி தம்பதியினரின் மகனும் பொன்னுத்துரை – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் சுபாசினியின் அன்புக் கணவரும், கரிபிரசாத்(லண்டன்), கார்த்திக், அனுசியா(யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூர் மாணவி) ஆகியோரின் அன்புத் தந்தையும், தனஞ்சயன், கணேசபாலன் (கேபிள் கணேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் வனிதா(சிவாஜினி), தவச்செல்வி(ஈசா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் காலஞ்சென்ற சண்முகநாதன் சரஸ்வதியின் பெறாமகனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
105, சந்தனமாதாகோயில் வீதி,
அரியாலை.
தொடர்புகளுக்கு: 077 346 4358
021 459 0265
28 minute ago
4 hours ago
8 hours ago
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
8 hours ago
31 Dec 2025