Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: திருமதி சின்னத்துரை இளையபிள்ளை
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, ஆனந்தபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்துரை இளையபிள்ளை 17.09.2010 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சின்ராசா, பொன்னம்பலம், தெய்வேந்திரம் மற்றும் குணம், நவரத்தினசாமி (ஜேர்மன்), உதயராணி ஆகியோரின் அன்புத் தாயும் பரமேஸ்வரி, செல்வம், இராசம்மா, கனகம்மா, வனிதாம்பிகை, தோமஸ் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.09.2010 சனிக்கிழமை அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குணம், நவரத்தினம், உதயராணி.
(பிள்ளைகள்).
புதிய செம்மணி வீதி,
ஆனந்தபுரம்,
கல்வியங்காடு.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago