2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

திருமதி அப்புத்துரை சிவபாக்கியம்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: திருமதி அப்புத்துரை சிவபாக்கியம்

மாவிட்டபுரம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், இல.2,  இரண்டாவது ஒழுங்கை, பலாலி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அப்புத்துரை சிவபாக்கியம் 19.10.2010 செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரம் - செல்வி தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற ஆ.அப்புத் துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செ.அன்னம்மா, சி.தர்மலிங்கம், சி.அமிர்தலிங்கம், கு.பூமணி மற்றும் சி.இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் அ.ஜெயக்குமார் (பிரான்ஸ்), சி.சுகந்தினி (லண்டன்), சு.ஜெயந்தினி, அ.சாந்தினி, அ.ராம்குமார் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயும் ஜெ.அமலா (பிரான்ஸ்), இ.பாஸ்கரன் (ஜேர்மனி), அ.சுரேஸ்குமார், ரா.ரகுலினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் தமாரா, எமிமா, சேந்தன், நிவேதிகா, திலக்சிகா, பிரகலாதன், பிருந்திகா, திருஸ்ரிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.10.2010) வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்,
அ.சுரேஸ்குமார் (மருமகன்).
இல.2, 2ஆம் ஒழுங்கை,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--