A.P.Mathan / 2012 நவம்பர் 08 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாளானது முதற் தடவையாக சர்வதேச கதிர் வீச்சியல் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத் தினமானது வில்ஹெம் ரொன்ஜன் (Wilhelm Conrad Rontgen) அவர்களால் X-கதிர் கண்டுபிடிக்கப்பட்ட 117ஆவது ஆண்டு நினைவு நாளாகும்.
ரொன்ஜன் தனது 77ஆவது வயதில் 1923ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் இறந்தார். அவர் தனது கண்டுபிடிப்புக்களைப் பிரயோகிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை. அத்தோடு தனது நோபல் பரிசுமூலம் பெற்ற பணத்தையும் வூஸ்பேக் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago