2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை புகையிரத பாதைக்கு அருகில், 710  மில்லிகிராம் கஞ்சாவுடன்; 23 வயதுடைய சந்தேக நபரை, பொலிஸார் செவ்வாய்க்கிழமை (29) மாலை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர், மாத்தளை, உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் சந்தேகத்துக்கு இடமான முறையில் மேற்படி பகுதியில் நடமாடிக்கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸார், அவரை சோதனைக்குட்படுத்திய போதே அவரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  

சுந்தேக நபரை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .