2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் இரண்டு மாதங்களில் 39 திடீர் மரணங்கள்

மொஹொமட் ஆஸிக்   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம், 39 திடீர் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவம் அவற்றுள் 6 தற்கொலைகளும் உள்ளடக்குகின்றன என்றும் கட்டுகஸ்​தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவை, குடும்பத் தகராறுகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன என்றும் இவ்வறான திடீர் மரணங்களைக் குறைப்பதற்கு, பொலிஸார் மாத்திரமல்லாது, பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .