Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மஹாவலி கங்கையில் கொட்டப்படும் குப்பைகள், கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் வந்து தேங்கிக் கிடக்கின்றன.
இதனால், இப்பகுதியிலுள்ள மக்கள், பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் ஆற்று நீர் மாசடைவதுடன் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மஹாவலி கங்கையில், குப்பைகள் கொட்டுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago