Kogilavani / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வரஜா
குளியலறையை, கொல்களமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் மஹியங்கனையைச் சேர்ந்த மூவரை, பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்துள்ளதுடன், வெட்டப்பட்ட நிலையிலிருந்த இறைச்சி மற்றும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மஹியங்கனை, பங்கரகம்மான என்ற பிரதேசத்திலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமாக இக்கொல்களம் இயங்கி வந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்படி வீட்டைச் சுற்றிவளைத்தப் பொலிஸார் மூவரை கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago