Kogilavani / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா
பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுமிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரி பியந்த அமரசிங்கவின் தலைமையில், கடந்த ஒரு மாத காலமாக நடமாடும் சேவைகள், நானுஓயா பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்தன.
நடமாடும் சேவையின் இருதி நாளான, நேற்று (13), நானுஓயா நகரத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொலிஸ் நிலைய உயரதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
நடமாடும் சேவையின் போது, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் இதன்போது, வழங்கப்பட்டன.




13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago