2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பாதையை விட்டு விலகியதால் விபத்து

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாகப் பயணித்த வான் ஒன்று, பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.  

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது என்றும் எனினும், வானுக்கு மாத்திரமே பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் சாரதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  

மலையத்தில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து இடம்பெற்றிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--