2021 ஜனவரி 20, புதன்கிழமை

பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்து ஆணையகத்தின் அதிகாரிகளுடன், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.   

ஊவா மாகாண மக்கள், போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.   

பஸ் போக்குவரத்து நேரப்பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், புதிய பஸ்களை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.  

ஊவா மாகாணத்தில் நிலவும் சாரதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாட்டப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .