2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பாலம் தாழிறக்கம்: சாரதிகள் அச்சம்

Administrator   / 2016 மார்ச் 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோட்டன், ஹட்டன் பிரதான வீதியின் ஒஸ்போன் பகுதியிலுள்ள பாலத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தாழிறக்கம் காரணமாக, வாகன சாரதிகள் அச்சத்துடன் வாகனங்களை செலுத்திவருவதாக  தெரிவிக்கின்றனர்.

நோட்டன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ளடக்கப்படும் இந்த ஐம்பது அடி நீளமான பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பாரிய குழியும் தோன்றியுள்ளது.

இதனை உடனடியாக புனரமைத்து விபத்துக்களில் இருந்து பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளிடம், சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .