2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மின்னேரியா, தியபெதுமவிலிருந்து, பகமுனைக்குச் சென்ற டிப்பர் ரக வாகனமும் பகமுனையிலிருந்து மின்னேரியாவுக்கு வந்த மோட்டார் சைக்கிளும்,  சனிக்கிழமை மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த, பொலொன்னறுவை ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த நிமல் பிரேமதிலக்க (வயது 50) என்பவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .