2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஹெரோயினுடன் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

சிவனொளிபாத மலைக்கு  ஹெரோயின்  கொண்டுசென்றதாகக் கூறப்படும்  36 வயதுடைய இளைஞர் ஒருவரை  நேற்று மாலை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

மிஹிரிகமயிலிருந்து தனது நண்பர்களுடன் வான் ஒன்றில்; சிவனொளிபாத மலைக்கு வானில் சென்றுகொண்டிருந்த இவர்களை நல்லத்தண்ணி மவுசாகலை பொலிஸ் சோதனைச் சாவடியில்  வழிமறித்துச் பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த இளைஞனின் காற்சட்டைப் பையில் 100 மில்லிகிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.

தான் குடிப்பதற்காகவே ஹெரோயினைக் கொண்டுவந்ததாகவும் மிஹிரிகமவிலேயே இதைப் பெற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலத்தில் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .