Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பாவனைக்குதவாத பன்றி இறைச்சியை விற்பனை செய்த சந்தேக நபருக்கு கண்டி பிரதான நீதவான் எஸ்.யூ.பீ. கரல்லியத்த 10000 ரூபா அபராதம் விதித்தார்.
கட்டுகஸ்தோட்டை நுகவெல பிரதேசத்தை சேரந்த இச் சந்தேக நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்தனர்.
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago