Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாநகர சபையினால் நிர்வகிக்கப்படுகின்ற விக்டோரியா பூங்காவில் தற்போது பலவகையான பூக்கள் மலர்ந்துள்ளதால் இதனைக் கண்டுக்களிப்பதற்கு வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அத்துடன், இந்தப்பூங்காவில் உலாவுதவற்கு சிறுவர்களும் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.



2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026