2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பரபரப்பேற்படுத்திய தீயணைப்பு படையின் ஒத்திகை

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                 

(முஹம்மட் ஆஸிக்)

கண்டி நகரில் நேற்று மாலை திடீரென தீ விபத்து அறிவிக்கும் தீ அணைப்பு திணைக்களத்தின் வாகனங்கள் பல ஒளிகள் பரப்பிக்கொண்டு சென்று கண்டி கொட்டுகொடெல்ல வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் தீ அணைக்க ஆரம்பித்ததனால் ஆயிரக்கனக்கான மக்கள் வியப்படைந்து அவ்விடத்துக்கு குழுமினர்.

கண்டி மாநகர சபையின் தீயணைப்புத் பிரிவுக்கு சொந்தமான வாகனங்கள் குவிந்து தீ அணைப்பில் ஈடுபட்டிருந்தன.

ஆயிரக்கனக்கான மக்களும் குவிந்து வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரத்தின் பின் இது ஒரு ஒத்திகை என தெரிந்தது.


alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .