Suganthini Ratnam / 2010 நவம்பர் 14 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மடவளை நகரிலுள்ள பிரதான காண்களில் நீர் வழிந்தோடாத காரணத்தால், தொற்றுநோய்களும் நுளம்பும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாத்ததும்பறை பிரதேசசபைக்கு பிரதேசவாசிகள் இது விடயமாக தெரிவித்தபோதிலும், எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago