2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மாவனல்லைக்கு புதிய பிரதேச சபை கட்டிடம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

மாவனல்லை பிரதேச சபைக்கு எட்டு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பிரதேச சபைக் கட்டிட தொகுதி இன்று முற்பகல் பிரதமர் டி.எம்.ஜயரத்னவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதில் கிராமிய அபிவிருத்தி  சிரேஸ்ட அமைச்சர் அதாவுத செனவிரட்ன உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X