Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கிராந்துருகோட்டை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த 20 வயதான யுவதியொருவரை மஹியங்கனை சொரபொரவௌ என்னும் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு கூட்டிச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினாரென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago