Super User / 2011 ஜூலை 15 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
சவூதி அரேபியாவில் மரண தன்டணை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை அக்குறணையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் இடம்பெற்றது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினீ கோன்காகே தலமையில் இடம்பெற்ற இக்கையெழுத்து வேட்டை நிகழ்வில் மத்திய மாகாண சபை ஒறுப்ப்pனர் எம்.எஸ்.எம்.ஷாபி உட்பட பலர் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

27 minute ago
56 minute ago
sirajudeen Friday, 29 July 2011 02:44 AM
சரத் கோங்கஹவின் முயற்சியை பாராட்டுகிறோம்.
Reply : 0 0
ABDULLAH Thursday, 04 August 2011 05:54 PM
வாழ்த்துக்கள் சரத்! எங்கு சென்றார்கள் நமது அரசியல் தலைவர்கள்??
Reply : 0 0
RISVI Sunday, 07 August 2011 07:56 PM
AKURENE MAKKELUKU MEKKE MEKKE NANRE
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
56 minute ago