2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வாகன விபத்தில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பிரமுகர்கள் பாதுகாப்பு வாகனமும் டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று சனிக்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

பிரமுகர் பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மற்றுமொருவரும் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X