2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மலையக நகரங்களில் தீபாவளி பண்டிகை வியாபாரம்

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ, ஆர் கமலி)

 
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மலையக நகரங்களில் வியாபார நடவடிக்கைகள் களைக்கட்டியுள்ளன.

குறிப்பாக ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, தலவாக்கலை உட்பட மலையக நகரங்களில் இறுதி நேர பொருட் கொள்வனவுகளை செய்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வத்தினைக் கொண்டுள்ளனர்.

அத்துடன் மலையக நகரங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நடை பாதை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .