2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியா – பதுளை வீதியின் மண்சரிவு அபாயம் தொடர்கிறது

Kogilavani   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் 75 ஆவது கிலோமீற்றரில் ஹக்கல பூங்கா பகுதியில் தொடர்ந்தும் கற்கள் விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார்.

இந்தப் பாதையினுடாக ஒரு வழிப்பயணத்தை மாத்திரம் மேற்கொள்ள முடிவதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பகல் வேளையில் மாத்திரம் இந்த வீதியை போக்குவரத்திற்கு திறப்பதாகவும் இரவு வேளையில் இந்த வீதியை மூடவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .