2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கைதி தப்பியோட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி பன்விலை நடமாடும் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் இன்று தப்பிச்சென்றுள்ளார்.

பாலியல் வல்லுறவு முறைப்பாடு ஒன்று தொடர்பாக குற்றம் சாட்டப்படடிருந்த கைதியே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

பன்விலை நடமாடும் நிதிமன்றத்தில் இருந்து விசாரணை முடிவில் சிறைச்சாலை வண்டிக்கு ஏற்றுவதற்காக அழைத்துவரும் வழியில் இவர் தப்பியோடியுள்ளதாகவும கைதியை கைதுசெய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--