2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

இந்திய உதவி உயர்ஸ்தானிகர் - மாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


மத்திய மாகாண  சபை உறுப்பினர்களிற்கும் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் எ.நடராஜவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மாகாண அமைச்சர் எம்.ராம் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உருப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை மலையகத்தில் மேலும் நடைமுறைபடுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .