2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மடூல்சீமை, வெரலபத்தனை தோட்டத்தின் டூமோ பிரிவிற்கான புதிய பாதை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சிவகாந்தன்

ஊவாமாகாணதோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூகநலன்புரிதுறை அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மடூல்சீமை, வெரலபத்தனை தோட்டத்தின் டூமோ பிரிவிற்கான பாதை செந்தில் தொண்டமானால் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தோட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X