Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 04, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 28 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சிவசண்முகநாதன் சர்மா
பொதி செய்யப்பட்ட தேயிலை தூளை ஏற்றிக்கொண்டு பசறையிலிருந்து கொழும்பு வரை பயணித்த கென்டேனர் பதுளை, பண்டாரவளை வீதியில் உடுவர 6ஆம் மைற்கல்லுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த கென்டேனர் உதவியாளர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வளைவொன்றில் திருப்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago