Niroshini / 2016 ஜூலை 20 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹெமட் ஆஸிக்
கண்டி , பாத்ததும்பறைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொல்கொல்ல, கலதெனிய ஜனாசா நலன்புரி அமைப்பு ஏற்பாடுசெய்துள்ள இரத்ததானமுகாம் எதிர்வரும் 31ஆம் திகதி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில், தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் செய்னுலாப்தீன் லாபிர், வத்துகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அநுர நவரத்ன பண்டா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இரத்ததானம் செய்ய விரும்புவோர் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026