2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

இறபொடை பகுதியில் பாதுகாப்பு அதி உயர் கம்பி வேலிகள்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-நுவரெலியா பிரதான பாதையின், இறம்பொடை பிரதேசத்தில், அதி உயர் கம்பி வலையப்பால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

குறித்த பாதையின் இருமருங்கிலும், மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அதேநேரம், மரங்களும் முறிந்துவிழக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

நெடுஞ்சாலை அமைச்சின், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிலச்சரிவு பேரழிவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், ஜைகா நிறுவனத்தின் நிதியுதவியுடனே, இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--