2020 ஜூலை 15, புதன்கிழமை

கண்டி மோபிறே கல்லூரி பெயர்ப்பலகை திறப்பு வைபவம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மோபிறே மகளிர் கல்லூரியின் பெயர்ப்பலகை, எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, கண்டி நகரசபைத் தலைவர் கேசர சேனநாயக்கவால் திறந்துவைக்கப்படவுள்ளது.

கண்டி திரித்துவக் கல்லூரி, கண்டி ஹில்வுட் மகளிர் கல்லூரி என்பவற்றின் சகோதர பாடசாலையான மோபிறே கல்லூரியில், தமிழ், ஆங்கில மொழிகளில் கற்கை செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

கண்டி வாவி வட்டத்தில், “வேல்ஸ் பூங்கா”இன் கீழ், இந்தப் பெயர்ப் பலகை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X