2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

சீனத் தூதுக்குழுவுடன் சந்திப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டிக்கு விஜயம் செய்த சீனக்குடியரசின் பூஜியாங் பிராந்திய உள்ளூராட்சி அமைப்பைச் சேர்ந்த நல்லெண்ணத்தூதுக் குழுவினர், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயை, ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த்னர்.

இதன்போது, இரு தரப்பு சந்திப்பை நினைவு கூறும் வகையில், மத்திய மாகாண ஆளுநர், பூஜியாங் பிராந்திய உள்ளூராட்சி அமைப்பின் உபதலைவி லீ சுனமேய் ஆகியோர், தமக்கிடையே நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--