Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
சாமிமலை ஸ்டொக்கொம் கார்ப்ரோ தோட்டத்தைச் சேர்ந்த 120 தொழிலாளர்கள் இன்று 21 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத்தோட்டத்தைச சேர்ந்த தொழிற்சங்க தலைவரொருவரை தோட்ட அதிகாரி அவமதிக்கும் வகையில் பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .