2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

4 தினங்களுக்கு முன் காணாமல் போனவர் ஆற்றில் சடலமாக மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                                         (மொஹொமட் ஆஸிக்)

நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போன ஒருவர் இன்று கட்டுகஸ்தோட்டை பிரதேச மஹாவலி கங்கையில் சடலமாக கட்டுகஸ்தோட்டை பொலீஸாரால் மீட்கப்பட்டது.

கட்டுகஸ்தோட்டை மாத்தளை வீதியில் வசித்த 34 வயதான சமின்த குமார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே என அடையாளம் கானப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ரனர்.

இவருடைய மனைவி நான்கு தினங்களுக்கு முன் தனது கணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்மரணம் சம்பந்தமாக கட்டுகஸ்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--