2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டியில் தீ விபத்து

Super User   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பம்பலப்பிட்டி பௌத்தாலோக மாவத்தையில் பள்ளிவாசலுக்கருகில் இன்று மாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டது.

மூடப்பட்டிருந்த வர்த்தகநிலையமொன்றினுள் ஏற்பட்ட இத்தீ ,அருகிலுள்ள கடைகளுக்கும் பரவியது. அதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .