Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஏ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை ஒ.எல்.எம்.மொஹிடீன் நிதியமானது, அம்பிலிப்பிட்டியவிலுள்ள சர்வதேச கிராமிய தலைவர்களை பயிற்றுவிக்கும் நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறை நேற்று வியாழக்கிழமை மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், பாடசாலை அதிபர் மொஹமட் இல்யாஸ் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
15 minute ago
30 minute ago
40 minute ago
Mohamed Wednesday, 03 November 2010 08:11 PM
எல்லா இயக்கங்களும் இப்பொழுது பெண்கள் பின்னாலே மட்டும் செல்கிறதே அது ஏன் ? பெண்கள் வீட்டின் கண்கள், ரோட்டின் அல்ல. . இவர்களை ரோட்டில் அலைய வைப்பதின் நோக்கம் என்ன.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
40 minute ago