2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர்களுக்கான மின்சார உபகரணங்கள் கையளிப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சும் தேசிய இளைஞர் மன்றமும், இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து சிகிரியாவில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 03ஆம் திகதி, இளைஞர் மற்றும் யுவதிகளை வலுப்படுத்தும் ஒரு வேலைத்திட்டமான யொவுன்புரய இளைஞர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது. 

இந்த முகாமில் யாழ். மாவட்டத்தில் இருந்து 180 இளைஞர்  யுவதிகள் பங்குபற்றவுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து மின்சார உபகரணங்களையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நெல்லியடி பிராந்தியப் பணிமனையில் வைத்து நேற்று திங்கட்கிழமை (21) மாலை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரசாரச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் நேரடியாகக் கையளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .