2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பிறந்தநாள் கொண்டாட்டம்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியோக இடமொன்றில், இன்று (26) நள்ளிரவு 12 மணிக்கு, கேக் வெட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .