Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூலை 10 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
பண்டத்தரிப்பு சிறுவிளான் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) வீதியைக் கடக்க முற்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், கப் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், சார்ஜன்ட் விஜயதிலக (வயது 46) என்பவரே படுகாயமடைந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago