Menaka Mookandi / 2016 ஜூலை 08 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்மராட்சிப் பிரதேசத்தில், பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெறுவோருக்கான ஜூலை மாதக் கொடுப்பனவுகள், அந்தந்த அஞ்சல் அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கொடுப்பனவுகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு அஞ்சல் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
20 Nov 2025