2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்ட கலாசார பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்

Sudharshini   / 2016 மே 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

யாழ்.மாவட்ட கலாசாரப் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம், யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் பொதுக் கூட்டத்தில் கலாசாரப் பேரவையின் புதிய நிர்வாக தெரிவு மற்றும் ஏனைய விடயங்கள் தெடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.

இதில் அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையின் செயலாளர் இசைக் கலைமணி ந.செல்வச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .