2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய திருமஞ்சத் திருவிழா

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய உற்சவத்தில் இன்று செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு திருமஞ்சத் திருவிழா இடம்பெறவுள்ளது. திருமஞ்சத் திருவிழா தம்ப பூசையைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்று அதனைத் தொடர்ந்து திருமஞ்சத்தில் அம்பாள் வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--