2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் இன்று யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

(தாஸ்)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோ யூ சாவோ இன்று வியாழக்கிழமை மாலை யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ். குடாநாட்டிற்கு சென்ற சியாவோ யூ சாவோ, யாழ். பொது நூலகத்தை பார்வையிடுவதை படத்தில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--